Welcome to a spiritual journey rooted in Tamil heritage, healing, and wisdom shared by the great Siddhar Thirumoolar.
Explore Our TeachingsThirumoolar Gurubeedam is dedicated to preserving and propagating the ancient Tamil spiritual wisdom of Siddhar Thirumoolar, one of the 18 Siddhars in the Tamil Siddha tradition.
Our mission is to provide authentic spiritual training, holistic healing practices, and profound knowledge from the Thirumandiram and other Tamil spiritual texts.
Learn More
Discover the profound wisdom of Tamil spiritual tradition
In-depth study and interpretation of Thirumandiram, the classic Tamil spiritual text by Siddhar Thirumoolar.
Authentic Tamil yoga practices and meditation techniques as taught in the Siddha tradition.
Traditional Siddha medicine and healing practices for holistic wellbeing.
🛕🛕🛕🛕🛕🛕தரிசனம் செய்யும் பாடல் பெற்ற 32 சிவாலயங்கள்
1.திருநல்லூர் 2.ஆவூர்ப்பசுபதீச்சுரம் 3.பழையாறை வடதளி 4.பட்டீச்சுரம் 5.திருச்சத்திமுத்தம் 6.திருவலஞ்சுழி 7.சுவாமிமலை 8.கொட்டையூர் 9.கும்பகோணம் 10.குடந்தை கீழ்க்கோட்டம் 11.குடந்தைக்காரோணம் 12.திருநாகேச்வரம் 13.திருவிடைமருதூர் 14.திருபுவனம்
15.தென்குரங்காடுதுறை 16.திருநீலக்குடி 17.வைகல்மாடக்கோவில்
18.கோழம்பம் 19.திருவாவடுதுறை 20.பந்தணைநல்லூர்
21.கஞ்சனூர் 22.திருக்கோடிகா 23.திருமங்கலக்குடி 24.திருப்பனந்தாள்
25.திருஆப்பாடி 26.திருச்சேய்ஞலூர் 27.திருந்துதேவன்குடி 28.திருவிசயநல்லூர் 29.இன்னம்பர் 30.திருப்புறம்பயம் 31.திருவிசயமங்கை 32.திருவைகாவூர்
இந்த தல யாத்திரை லாப நோக்கம் அல்ல பணத்திற்காக அல்ல அனைத்து மக்களும் துன்பம் நீங்கி சிவபெருமான் திருவருளை அடைய வேண்டும் என்பதற்காக அடியார் ஆனந்தம் ஆண்டவன் ஆனந்தம் 🌸திருச்சிற்றம்பலம் 🌼
🙏🏻👌🏻🌱திருமூலர் குருபீடம் - 8072005360 9585156857 🌱🙏🏻👌🏻/
🌸🌸சிவா திருச்சிற்றம்பலம்🌸🌸
*🪷🪷"நம்பிரான் திருமூலர் பெருமான்"*
🪷🪷
🙏🙏🙏திருவருளால் 🙏🙏🙏
☘️☘️🌺🌺🌻🌻🙏🙏 *"திருவண்ணாமலை கிரிவலம் தீபதரிசனம் தலயாத்திரை"* ☘️☘️🌺🌺🌻🌻🙏🙏
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🚌02/12/2025 மதியம் 2மணிக்கு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் இருந்து வாகனம் புறப்படும்.🚌
03/12/2025 காலை 4மணிக்கு 🛕கிரிவலம் இரவு 7மணிக்கு 🔥 தீபதரிசனம் முடித்து இரவு 🚌9மணிக்கு வாகனம் புறப்படும் 04/12/2025 அதிகாலை 5மணிக்கு வாகனம் கோவை வந்தடையும்.🚌
வாகன கட்டணம் 1100₹
உணவு 🍛தங்குமிடம்🧖♀️🧖 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🪷🪷சிவா திருச்சிற்றம்பலம்🪷🪷
மேலும் தகவலுக்கு
+919585156857
🪷🌸👏🏻சிவாயநம🪷🌸👏🏻 தேவாரம் பாடல் பெற்ற 32சிவாலயங்கள் தல தரிசனம் செய்யும் தேதி ஜனவரி - 24-01-2026 / 25-01-2026. 🛕2 நாள்
தரிசனம் 32 சிவாலயம்
🛕 வேன் வாடகை / தங்கும் இடம்/ தரமான உணவு அனைத்தும் உள்பட யாத்திரை மொத்த தொகை -2500 ரூபாய் மட்டும்🙏🏻 சென்னை காஞ்சிபுரம்- 3000ருபாய் 💐
🌅🛕 🌅🛕
தரிசனம்🚌 செய்யும் பாடல் பெற்ற 32 சிவாலயங்கள்
1.திருநல்லூர் 2.ஆவூர்ப்பசுபதீச்சுரம் 3.பழையாறை வடதளி 4.பட்டீச்சுரம் 5.திருச்சத்திமுத்தம் 6.திருவலஞ்சுழி 7.சுவாமிமலை 8.கொட்டையூர் 9.கும்பகோணம் 10.குடந்தை கீழ்க்கோட்டம் 11.குடந்தைக்காரோணம் 12.திருநாகேச்வரம் 13.திருவிடைமருதூர் 14.திருபுவனம்
15.தென்குரங்காடுதுறை 16.திருநீலக்குடி 17.வைகல்மாடக்கோவில்
18.கோழம்பம் 19.திருவாவடுதுறை 20.பந்தணைநல்லூர்
21.கஞ்சனூர் 22.திருக்கோடிகா 23.திருமங்கலக்குடி 24.திருப்பனந்தாள்
25.திருஆப்பாடி 26.திருச்சேய்ஞலூர் 27.திருந்துதேவன்குடி 28.திருவிசயநல்லூர் 29.இன்னம்பர் 30.திருப்புறம்பயம் 31.திருவிசயமங்கை 32.திருவைகாவூர்
இந்த தல யாத்திரை லாப நோக்கம் அல்ல பணத்திற்காக அல்ல அனைத்து மக்களும் துன்பம் நீங்கி சிவபெருமான் திருவருளை அடைய வேண்டும் என்பதற்காக அடியார் ஆனந்தம் ஆண்டவன் ஆனந்தம் 🌸திருச்சிற்றம்பலம் 🌼
🙏🏻👌🏻🌱திருமூலர் குருபீடம்
8072005360
9585156857
சிவ கேசவமூர்த்தி
🌱🙏🏻👌🏻/