Join us for spiritual gatherings,
workshops, and cultural events based on Tamil tradition
Upcoming Events
Join our spiritual and cultural events based on Tamil tradition
Sep 05, 2025
₹2100
267 temple Yatra
267 பாடல் பெற்ற தலயாத்திரை
திருச்சிற்றம்பலம்
🪷🌸👏🏻சிவாயநம🪷🌸👏🏻 திருச்சிற்றம்பலம் தேவாரம் பாடல் பெற்ற & வைப்பு சிவாலயங்கள் தல யாத்திரை தரிசனம்புறப்படும் நாள் :5 SEP /9/2025 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி . தல யாத்திரை தரிசனம் செய்யும் தேதி 6-9-2025 / 7-9-2025 . தங்கும் இடம் உணவு அனைத்தும் உள்பட 2100 ரூபாய்
தரிசனம் செய்யும் சிவாலயங்கள்.
1.திருச்செங்காட்டங்குடி -உத்திராபதிஸ்வரர்
2.இராமனதீச்சரம் - இராமனதீஸ்வரர்
3.திருபயற்றூர் -பயற்றநாதசுவாமி
4.விற்குடி வீரட்டம்- வீரட்டேஸ்வரர்
5.வைப்பூர்-ஜம்புகேஸ்வரர்
காலை உணவு -8.30 மணிக்கு
6.கோயில் சீயேத்தமங்கை - பிரம்மபுரிஸ்வரர்
7.திருமருகல் - மாணிக்கவண்ணர்
8.திருப்புகலூர்-அக்னிபுரிஸ்வரர்
9.திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர்
10.அம்பல் - பிரம்மபுரிஸ்வரர்
11.அம்பல் மாகாளம்-மகாகாளேஸ்வரர்
12.கொத்தவாசல்-ஆபத்சகாயேஸ்வரர்
13.திருக்கொண்டீச்சரம் -பசுபதீஸ்வரர்
மதியம் அன்னம் பாலிப்பு 1.30 மணிக்கு
14.திருப்பனையூர்-திருமேனியழகர்
15.கரவீரம்-கரவீரநாதர்
16.திருப்பெருவேளூர்-அபிமுக்தீஸ்வரர்
17.திருவாரூர்பரவையுள் மண்டளி - தூவாய்நாதர்
18.திருவாரூர்- புற்றிடங்கொண்டார் /தியாகராஜ பெருமான்
19. திருவாரூர் அரனெறி -அரநெறியப்பர்
இரவு அன்னம் பாலிப்பு 9 மணிக்கு.
தங்கும் இடம் -திருவாரூர்
7/9/2025 காலை
20..திருமீயச்சூர் -முயற்சிநாதசுவாமி
22.திருமீயச்சூர் இளங்கோயில் - சகல புவனேஸ்வரர்
23.சிறுகுடி-சூட்சமபுரிஸ்வரர்
24.திருப்பாம்புரம்-பாம்புரநாதர்.
25.கூத்தனூர் -சரஸ்வதி அம்பாள்
காலை உணவு 9 மணிக்கு
26.திலதர்ப்பணபுரி -முக்தீஸ்வரர்
27.பெருஞ்சேரி-வாக்குகாட்டும்வள்ளல்
28.மூவலூர்-வழிகாட்டும் வள்ளல்
29.வள்ளலார் கோவில்- கைகாட்டும் வள்ளல்
30.மயிலாடுதுறை - மயூரநாதர் [வள்ளல் பெருமான்]
31. விளநகர்- துறை காட்டும் வள்ளல்
மதியம் அன்னம் பாலிப்பு 1. மணிக்கு
32.அனந்தீச்சரம்- அனந்தீஸ்வரர்
32 புலீச்சரம்-புலிஸ்வரர்
33.வேட்களம் -பாசுபதாநாதர்
34.சிதம்பரம்- நடராஜர் சிவகாமி அம்பாள் திருமூலநாதர்
இரவு உணவு சிதம்பரம்
யாத்திரை நிறைவு
இந்த தல யாத்திரை லாப நோக்கம் அல்ல பணத்திற்காக அல்ல அனைத்து மக்களும் துன்பம் நீங்கி சிவபெருமான் திருவருளை அடைய வேண்டும் என்பதற்காக
அடியார் ஆனந்தம்
ஆண்டவன் ஆனந்தம் திருச்சிற்றம்பலம்.
8:00 AM
Host: சிவ கேசவ மூர்த்தி
Dec 02, 2025
Free
திருவண்ணாமலை யாத்திரை
நாள்:- 02-12-2025
🌸🌸சிவா திருச்சிற்றம்பலம்🌸🌸
*🪷🪷"நம்பிரான் திருமூலர் பெருமான்"*
🪷🪷
🙏🙏🙏திருவருளால் 🙏🙏🙏
☘️☘️🌺🌺🌻🌻🙏🙏 *"திருவண்ணாமலை கிரிவலம் தீபதரிசனம் தலயாத்திரை"* ☘️☘️🌺🌺🌻🌻🙏🙏
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🚌02/12/2025 மதியம் 2மணிக்கு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் இருந்து வாகனம் புறப்படும்.🚌
03/12/2025 காலை 4மணிக்கு 🛕கிரிவலம் இரவு 7மணிக்கு 🔥 தீபதரிசனம் முடித்து இரவு 🚌9மணிக்கு வாகனம் புறப்படும் 04/12/2025 அதிகாலை 5மணிக்கு வாகனம் கோவை வந்தடையும்.🚌
வாகன கட்டணம் 1100₹
உணவு 🍛தங்குமிடம்🧖♀️🧖 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🪷🪷சிவா திருச்சிற்றம்பலம்🪷🪷
மேலும் தகவலுக்கு
+919585156857
2:00 AM
Host: சிவ கேசவமூர்த்தி
Jan 24, 2026
Free
தேவாரம் பாடல் பெற்ற
திருதலயாத்திரை
🛕🛕🛕🛕🛕🛕தரிசனம் செய்யும் பாடல் பெற்ற 32 சிவாலயங்கள்
1.திருநல்லூர் 2.ஆவூர்ப்பசுபதீச்சுரம் 3.பழையாறை வடதளி 4.பட்டீச்சுரம் 5.திருச்சத்திமுத்தம் 6.திருவலஞ்சுழி 7.சுவாமிமலை 8.கொட்டையூர் 9.கும்பகோணம் 10.குடந்தை கீழ்க்கோட்டம் 11.குடந்தைக்காரோணம் 12.திருநாகேச்வரம் 13.திருவிடைமருதூர் 14.திருபுவனம்
15.தென்குரங்காடுதுறை 16.திருநீலக்குடி 17.வைகல்மாடக்கோவில்
18.கோழம்பம் 19.திருவாவடுதுறை 20.பந்தணைநல்லூர்
21.கஞ்சனூர் 22.திருக்கோடிகா 23.திருமங்கலக்குடி 24.திருப்பனந்தாள்
25.திருஆப்பாடி 26.திருச்சேய்ஞலூர் 27.திருந்துதேவன்குடி 28.திருவிசயநல்லூர் 29.இன்னம்பர் 30.திருப்புறம்பயம் 31.திருவிசயமங்கை 32.திருவைகாவூர்
இந்த தல யாத்திரை லாப நோக்கம் அல்ல பணத்திற்காக அல்ல அனைத்து மக்களும் துன்பம் நீங்கி சிவபெருமான் திருவருளை அடைய வேண்டும் என்பதற்காக அடியார் ஆனந்தம் ஆண்டவன் ஆனந்தம் 🌸திருச்சிற்றம்பலம் 🌼
🙏🏻👌🏻🌱திருமூலர் குருபீடம் - 8072005360 9585156857 🌱🙏🏻👌🏻/
8:00 AM
Host: சிவ கேசவமூர்த்தி
Jan 24, 2026
₹2500 & 3000
தேவாரம் பாடல் பெற்ற 32 திருதலயாத்திரை
யாத்திரை 3
🪷🌸👏🏻சிவாயநம🪷🌸👏🏻 தேவாரம் பாடல் பெற்ற 32சிவாலயங்கள் தல தரிசனம் செய்யும் தேதி ஜனவரி - 24-01-2026 / 25-01-2026. 🛕2 நாள்
தரிசனம் 32 சிவாலயம்
🛕 வேன் வாடகை / தங்கும் இடம்/ தரமான உணவு அனைத்தும் உள்பட யாத்திரை மொத்த தொகை -2500 ரூபாய் மட்டும்🙏🏻 சென்னை காஞ்சிபுரம்- 3000ருபாய் 💐
🌅🛕 🌅🛕
தரிசனம்🚌 செய்யும் பாடல் பெற்ற 32 சிவாலயங்கள்
1.திருநல்லூர் 2.ஆவூர்ப்பசுபதீச்சுரம் 3.பழையாறை வடதளி 4.பட்டீச்சுரம் 5.திருச்சத்திமுத்தம் 6.திருவலஞ்சுழி 7.சுவாமிமலை 8.கொட்டையூர் 9.கும்பகோணம் 10.குடந்தை கீழ்க்கோட்டம் 11.குடந்தைக்காரோணம் 12.திருநாகேச்வரம் 13.திருவிடைமருதூர் 14.திருபுவனம்
15.தென்குரங்காடுதுறை 16.திருநீலக்குடி 17.வைகல்மாடக்கோவில்
18.கோழம்பம் 19.திருவாவடுதுறை 20.பந்தணைநல்லூர்
21.கஞ்சனூர் 22.திருக்கோடிகா 23.திருமங்கலக்குடி 24.திருப்பனந்தாள்
25.திருஆப்பாடி 26.திருச்சேய்ஞலூர் 27.திருந்துதேவன்குடி 28.திருவிசயநல்லூர் 29.இன்னம்பர் 30.திருப்புறம்பயம் 31.திருவிசயமங்கை 32.திருவைகாவூர்
இந்த தல யாத்திரை லாப நோக்கம் அல்ல பணத்திற்காக அல்ல அனைத்து மக்களும் துன்பம் நீங்கி சிவபெருமான் திருவருளை அடைய வேண்டும் என்பதற்காக அடியார் ஆனந்தம் ஆண்டவன் ஆனந்தம் 🌸திருச்சிற்றம்பலம் 🌼
🙏🏻👌🏻🌱திருமூலர் குருபீடம்
8072005360
9585156857
சிவ கேசவமூர்த்தி
🌱🙏🏻👌🏻/