Discover the comprehensive spiritual services we offer, based on the sacred teachings of Siddhar Thirumoolar.
We offer a wide range of spiritual services rooted in the Tamil Siddha tradition
திருமந்திர ஆய்வு
In-depth study and interpretation of Thirumandiram, the classic Tamil spiritual text by Siddhar Thirumoolar.
யோகம் மற்றும் தியானம்
Authentic Tamil yoga practices and meditation techniques as taught in the Siddha tradition.
சித்தா மருத்துவம்
Traditional Siddha medicine and healing practices for holistic wellbeing.
பூஜை சேவைகள்
Traditional worship services according to Thirumantram method and Thirumurai tradition.
ஆன்மீக ஆலோசனை
Guidance on spiritual practices and ethical principles from Thirumandiram.
குருபீடம் பயிற்சி
Training in Shiva Puja, Go Puja, and Yaga Puja according to Thirumanthiram.
சைவசமய பணிகள் - Our religious services to the community
அன்னதானம் செய்தல்
தினமும் கோபூஜை செய்வது, மேலும் கோவில்களில் உள்ள பசுக்களுக்கு உணவு அளித்து பராமரித்தல், அதேபோல் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குதல்.
Providing free meals to devotees and the needy, conducting daily Go Puja, feeding cows in temples, and supporting the underprivileged with food.
பழமையான சிவாலயங்கள் கட்டுவதற்கு பணமும் பொருளும் உதவி செய்தல்
மண்ணில் புதைந்தவையாகவோ அல்லது வெளிப்புறத்தில் காணப்படுகின்ற பழமையான சிவலிங்கங்களை மீட்டு வழிபாட்டிற்கு கொண்டு வருதல்.
Financial and material assistance for constructing ancient Shiva temples, and recovering ancient Shiva Lingams buried underground or found in open spaces to restore them for worship.
மூன்று கால பூஜைக்கு உதவி செய்தல்
பழமையான சிவாலயங்களில் தினமும் மூன்று கால பூஜைகள் தடையின்றி நடைபெற உதவி செய்தல், மேலும் 63 நாயன்மார்களுக்கு ஆண்டுதோறும் குருபூஜை நடத்துதல்.
Supporting the regular three-time daily worship in ancient Shiva temples, and conducting annual Guru Puja for the 63 Nayanmars.
திருமுறை பாராயணம்
இல்லம் தோறும் திருமுறை, திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை ஓதுவதற்கு வழிவகை செய்தல், மேலும் திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற திருமுறைகளை பாராயணம் செய்ய ஏற்பாடு செய்தல்.
Facilitating the recitation of Thirumurai, Thiruvasagam, and Thirumanthiram in homes, and organizing regular recitations of Thevaram, Thiruvasagam, and Thirumanthiram in temples.
பாடசாலை அமைத்தல் - Our educational initiatives
சைவ சித்தாந்தம் மற்றும் பாரம்பரிய கல்வி
திருமூலர் குருபீட பாடசாலை அமைத்து சைவ சித்தாந்தம், வேதாந்தம், யோகம், தியானம், திருமுறை, சைவ ஆகமம், கைலாய வாத்தியம், தற்காப்பு, நாட்டியம், கலை போன்றவற்றை தகுதியான ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கல்வி வழங்குதல்.
Establishing educational institutions to provide training in Saiva Siddhanta, Vedanta, Yoga, meditation, Thirumurai, Saiva Agama, traditional instruments, self-defense, dance, and arts for all age groups under the guidance of qualified teachers.
வாழ்வாதார உதவி
நலிவுற்ற சிவன் அடியார்கள், பூசாரிகள், பெண் சிவனடியார்கள், சைவ சமயத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவு இல்லாத மக்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்து, தொழில் தொடங்க உதவி செய்தல்.
Providing livelihood support and training for underprivileged Saivite devotees, including priests, female devotees, differently-abled individuals, and those without support, enabling them to start their own businesses.
சான்றிதழ் வழங்குதல்
பன்னிரு திருமுறைகளை கற்பித்து, மாணாக்கர்களை உருவாக்கி அவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்.
Offering certification programs by teaching the twelve Thirumurais and preparing students to become knowledgeable practitioners.
சைவ சமய தல யாத்திரை
272 சைவ திருத்தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லுதல், திருக்கோவில்களின் பழமை, வரலாறு மற்றும் மகத்துவத்தை விளக்குதல், மேலும் பண்டைய சிவாலயங்களுக்கு புனித யாத்திரையை ஏற்பாடு செய்தல்.
Organizing pilgrimages to 272 Saiva sacred sites, sharing the history and spiritual significance of ancient temples, and facilitating sacred journeys to all historic Shiva shrines.
Join us in preserving and propagating the ancient Tamil spiritual wisdom
Contact Us Today